Friday, September 23, 2011

தேமுதிக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி இடுகிறது.
9 மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலின்படி
சென்னை- வேல்முருகன்
கோவை- பாண்டியன்
வேலூர்-சத்தியவாணி
தூத்துக்குடி-ராஜேஸ்வரி
சேலம்- இளங்கோவன்
ஈரோடு- சிவக்குமார்
திருப்பூர்- தினேஷ்குமார்
மதுரை- கவியரசு
நெல்லை- சீத்தாலெட்சுமி

No comments:

Post a Comment